திருவெறும்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும்படைப் பிரிவைச் சேர்ந்த திரு.சுதர்சன் என்பவரின் தலைமையிலான குழு இன்று (17.03.2026) அதிகாலை சுமார் 2.47 மணியளவில் அசூர் கட் ரோடு அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது கன்னியாகுமரி மாவட்டம் தோவலை

வட்டம்,மாதவிளாயம், கண்ணன்புதூர் என்ற பகதியை சேர்ந்த ஜெனிஷ் த/ பெ சுரேஷ் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூபாய் 59,000( ஐம்பத்து ஒன்பதாயிரம்) கைப்பற்றி தேர்தல் அலுவலரான திருவெறும்பூர் தாசில்தார் கார்த்திகேயன் அவர்களிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments