திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டராக பணியாற்றிவரும் மணிபாரதி வாகன பதிவு சான்றிதழ், மற்றும் வாகன பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கு லஞ்சம் பெற்ற நிலையில், இன்று கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பிரேக் இன்ஸ்பெக்டர் மணிபாரதியையும் புரோக்கர் ஆக செயல்பட்ட திலீப் குமார் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோதனையின் போது புரோக்கர் மற்றும் பிரேக் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் 13000 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரேக் இன்ஸ்பெக்டர் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments