திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம் 05.10.2020 முதல் 10.10.2020 வரை நடைபெறுகிறது. ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில்  காய்ச்சல் பரிசோதனை முகாம் 05.10.2020 முதல் 10.10.2020 வரை நடைபெறுகிறது.  ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில்
காய்ச்சல் பரிசோதனை முகாம் 05.10.2020 முதல் 10.10.2020 வரை நடைபெறுகிறது.
ஆணையர் திரு.சு.சிவசுப்பிரமணியன் அவர்கள் தகவல்.

காலை 05.10.2020
வார்டு எண்.47 சவேரியர் கோவில் தெரு, அங்கன்வாடி மையம், வார்டு எண்.22 தர்மநாதபுரம், வார்டு எண்.45பொன்நகர் அங்ன்கன்வாடி மையம், வார்டு எண்.60 கள்ளரைமேட்டுத்தெரு, வார்டு எண்.52 ஸ்ரீநிவாச நகர், வார்டு எண்.51 சங்கீதாபுரம், வார்டு எண்.5 பெரியார் நகர், வார்டு எண்.2 கீழ உத்திரவீதி, வார்டு எண்.38 கோவர்தான் கார்டன், வார்டு எண்.33 எம்.ஜி.ஆர் நகர் அங்ன்கன்வாடி மையம், வார்டு எண்.8 பூசாரி தெரு, வார்டு எண்.21 வைக்கோல்பேட்டை, வார்டு எண்.40 மதுரை மெயின்ரோடு, வார்டு எண்.57 அண்ணாமலை நகர், வார்டு எண்.61 பர்மா காலனி தெற்கு காட்டூர், வார்டு எண்.16 சௌந்தரபாண்டியன் பிள்ளை தெரு, வார்டு எண்.63 கைலாஷ் நகர்.
மாலை 05.10.2020
வார்டு எண். 47 போலீஸ்லைன், வார்டு எண்.45 விநாயகர் நகர், வார்டு எண்.52 குமரன் நகர், வார்டு எண்.51 ஆபிஸர்ஸ் காலனனி, வார்டு எண்.5 வீரேஸ்வரம், வார்டு எண்.2 கீழ உத்திரவீதி, வார்டு எண்.33 சங்கிலியாண்டபுரம், வார்டு எண்.8 பூசாரித்தெரு, வார்டு எண்.21 அடைவலஞ்சான் வார்டு எண்.57 குடியிருப்பு, வார்டு எண்.61 நேத்தாஜி மன்றம், வார்டு எண்.16 சுன்னாம்புக்கார தெரு, வார்டு எண்.63 வின்நகர்.

Advertisement

காலை 06.10.2020
வார்டு எண்.18 மன்னார்பிள்ளை தெரு, வார்டு எண்.63 ஸ்ரீராம் நகர்.

மாலை 06.10.2020
வார்டு எண்.27 சங்கிலியாண்டபுரம் வள்ளுவர் நகர், வார்டு எண்.46 அரசு அங்கன்வாடி பள¦ளி, வள்ளுவர் நகர், வார்டு எண்.59 வண்டிக்காரத்தெரு, வார்டு எண்.54 ஞானம் காலனி, வார்டு எண்.50 வாமடம், வார்டு எண்.6 ஒத்த தெரு, வார்டு எண்.1 சாலை ரோடு, ஆனந்த அவென்யூ, வார்டு எண்.37 சேரன் தெரு, வார்டு எண்.42 குடியிருப்பு வாரியம், வார்டு எண்.9 மேற¦கு சிந்தாமனி, வார்டு எண்.14 கருவாட்டுப்பேட்டை, வார்டு எண்.39 எஸ்.எஸ் ஆக்ரோபோல் வார்டு எண்.57 சோழராஜபுரம், வார்டு எண்.29 லூயிஸ்நகர், வார்டு எண்.18 மணிமன¦டப சாலை.


காலை 07.10.2020
வார்டு எண்.41 இ.பி. காலனி, வார்டு எண்.17 சந்துக்கடை, வார்டு எண்.64 பர்மா காலனி.
மாலை 07.10.2020 வார்டு எண்.27 செந்தணீர்புரம் அங்கன்வாடி மையம், வார்டு எண்.45 திருநகர், வார்டு எண்.58 கல்நாயக்கன் தெரு, வார்டு எண்.53 உய்யகொண்டான்¦திருமலை அங்கன்வாடி மையம், வார்டு எண்.19 பிள்ளைமார் நகர், வார்டு எண்.4 கலஞ்சியம், வார்டு எண்.3 வசந்த் நகர் அங்கன்வாடி மையம், வார்டு எண்.35 போலீஸ் குடியிருப்பு, வார்டு எண்.34 திருவள்ளுவர் தெரு அங்கன்வாடி மையம், வார்டு எண்.13 பாபு ரோடு அங்கன்வாடி மையம், வார்டு எண்.14 பூக்கொள்ளை, வார்டு எண்.41 மலைக்கொட்டை நகர், கே.கே.நகர், வார்டு எண்.56 தில்லை நகர் 10வது கிராஸ¦,வார்டு எண்.61 காவேரி நகர், வார்டு எண்.17 கிருஸ்ணன் கோவில் சந்து.