தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்று (12.08.2025) “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, மாநகராட்சி மண்டலம் எண் 5, வார்டு எண் 27 மல்லிகைபுரம் பகுதியில் மாண்புமிகு மேயர் மு. அன்பழகன் அவர்கள் இன்று 13.08.2025 முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் அட்டைதாரர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கி பயனாளிகளுடன் கலந்துரையாடினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments