திருச்சி மாநகரில் நாளை (11.08.2021) கோவிட் தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (11.08.2021) கோவிட் தடுப்பு ஊசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாநகரில் நாளை (11.08.2021) கோவாசின் தடுப்பு ஊசிகள் போடப்படும் இடங்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் நாளை (11.08.2021) கோவாசின் 700தடுப்பூசிகள் போடப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn