திருச்சி முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்த ( Cheif administrative officer ) S.வள்ளிநாயகம் (55). இவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதனால் திருச்சி நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments