திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி (Trichy Job) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பானது உதவியாளர் பணிக்கு மொத்தம் 142 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. எனவே தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும், இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் முறை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க 21.09.2019 அன்று கடைசி தேதியாகும். எனவே தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 21.09.2019 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துவிடவும்.
News
15 September, 2019
|
231


திருச்சி மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2019

Next News →
முக்கிய செய்தி
Recommended Posts
Popular Posts
Stay Connected

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group

12345 Likes
Like

325 Followers
Follow

325 Subscribers
Subscribe

325 Followers
Follow

123 Connections
Join

123 Connections
Follow

123 Connections
Join Group
Related Posts
See all →Related Posts
See all →- News
News
|
23 Jul, 2025
|
17


கல்லக்குழி ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பணியாளர் பதிவு மையம் மற்றும் கூடுதல் ஓய்வறை திறப்பு
தென் ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பாக, எம். எஸ். அன்பழகன் …
News
|
23 Jul, 2025
|
28


முக்கிய நான்கு கோரிக்கைகளுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் நேரில் சந்தித்த திருச்சி எம் பி
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் முக்கிய நான்கு கோரிக்கைகளுடன், இன்று (23.07.2025) …
News
|
23 Jul, 2025
|
42


திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கும் பள்ளி மாணவர்கள்- கவனிப்பார்களா போக்குவரத்து காவலர்கள்?
திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் பால்பண்ணையில் இருந்து திருவரம்பூர் வரை…
Comments