2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் மற்றும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே அன்றைய தினம் விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn






Comments