திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றிய அளவில் நடைபெற்ற குறுவட்ட கைப்பந்து அரசு மேல்நிலைப்பள்ளி தேனேரிப்பட்டி தலைமை ஆசிரியர் ஜே.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில கைப்பந்து சங்கச் செயலாளர் ஆர்.கருணாகரன் போட்டியின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. போட்டியில் மாணவிகளுக்கான 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் அரசு மேல்நிலைப்பள்ளி தேனேரிப்பட்டி மாணவிகள் முதல் இடத்தை பெற்றார்கள் மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவிலும் இரண்டாம் இடத்தில் மாணவிகள் வெற்றி பெற்றனர்.
இப்போட்டினை சிறப்பாக ஏற்பாடு செய்து கொடுத்த அரசு மேல்நிலைப்பள்ளி தேனேரிப்பட்டி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ரகுபதி நன்றி.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments