திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒரு தடுப்பு நடவடிக்கையாக 200 பேருக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்கள் இன்று வழங்கப்பட்டது.

Advertisement
திருச்சி மத்திய மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க சிந்தாமணி பகுதி சார்பாக நிர்வாகிகள் கர்ணா சேகர், ஆகாஷ், தினேஷ், நாகராஜ், விஷால், லட்சுலோகு, தாமு, சவுந்தர், ஜுவா ஏற்பட்டில் உலகை அச்சுருத்தும் கொரோனா வேகமாக பரவுதலை கட்டுப்படுத்தும் பொருட்டு 200பேருக்கு கபசுரகுடிநீர் ,மாஸ்க், சோப்பு 200பேருக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் k.k.நகர் வினோத், மத்திய மாவட்ட நிர்வாகி பாபு , காஜாமலை ஆனந்த், அருண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Advertisement



            
            
            
            
            
            
            
            
            
            


Comments