திருச்சி கே.இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான போட்டிகள் நடைபெற உள்ளது. FEM FEST’21 என்ற தலைப்பில் பெண்களுக்கான திருவிழாவாக இணைய வழியில் போட்டிகள் நடைபெற உள்ளத்ன. இப்போட்டியில் பள்ளி மாணவிகளுக்கான தனிநபர் பங்கேற்கும் கோலம் போடுதல், மெஹந்தி போடுதல், சிகை அலங்காரம், நடனம் மற்றும் கல்லூரி மாணவிகளுக்காக தனி நபர் பங்கேற்கும் பாட்டு பாடுதல், நடனமாடுதல், மணப்பெண் அலங்காரம், எம்ராய்ரியி, நகை அலங்கராம் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும். இது மட்டுமின்றி, சிறந்த பள்ளி, கல்லூரிகளுக்கு சிறப்பு பரிசும், கோப்பையும் வழங்கப்படும்.
இப்போட்டிகளில் பங்குபெறும் மாணவிகளில் சிறப்பாக செயல்படும் மாணவிக்கு Ms.dazzle’21 என்ற பட்டமும், கோப்பையும் வழங்கப்படும் .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments