திருச்சி இராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை மற்றும் மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் துறை மற்றும் நிறுவனங்கள் கண்டுபிடிப்பு கவுன்சிர்களுடன் இணைந்து “பயிற்சி அமர்வுடன் தொழில்துறை பயன்பாடுகளுக்கான நிரலாக்க கட்டுப்பாட்டாளரின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு” என்ற தலைப்பில் நான்கு நாட்கள் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. EEE துறையின் பேராசிரியர் டாக்டர் தயாளினி வரவேற்புரை வழங்கினார். இப்பயிலரங்கில் சுமார் 180 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் எஸ்வி ஸ்ரீராஜ் இயக்குனர் கலந்து கொண்டார்.
நிகழ்வின் முடிவில் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகள் EMCOG இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் தலைவர் டாக்டர் எம் .மகேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments