இலவச திறன் பயிற்சியுடன் கூடிய 100% வேலை வாய்ப்பை ஒமேகா சென்டர் ஆப்ஹோப் பயிற்சி நிறுவனமானது கடந்த 2022 ஏப்ரல் முதல் உய்யக்கொண்டான் திருமலை வயலூர் மெயின் ரோடு திருச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த பயிற்சி நிறுவனத்தில் Tally, Data Entry, DTP, Basic Computer, GDA – General Duty Assistant மற்றும் English Language Communication. இதன் மூலம் இதுவரையில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்து, அவர்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் முன்னேறுவதற்கு ஒரு காரணமாக இருந்து வருகிறது.

இந்த திட்டமானது 18 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்கள் படித்து முடித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் ஆகிய அனைத்து நபர்களுக்கும் இது பொருந்தும். பயிற்சிக்கான சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பை முற்றிலும் இலவசமாக கொடுத்து வருகிறோம். இந்த பயிற்சி முற்றிலும் இலவசம் என்பதால் பணம் செலுத்தி படிக்க இயலாதோர், வேலை நாடுனர்கள் சேர்ந்து பயனடையலாம். வேலை தேடி வரும் வேலைநாடுனர்கள், அவர்களின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற இந்த திட்டமானது மிகவும் உதவியாக இருக்கும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments