திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ போட்டியிடுகிறார். இவர் நாள்தோறும் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நாளை (01.04.2024) திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்கு சேகரிப்பு சுற்றுப்பயணம் குறித்த இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments