திருச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக, செப்டம்பர் 6, 2025 அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் இல்லாத பகுதிகள்:
அபிஷேகபுரம்
S.I.T
அபிஷேகபுரம் துணை மின் நிலையம்
கபிஸ்தலம்
நடுகுளம் நகர்
குளக்குடி நகர்
மலையப்ப நகர்
இராஜகுடி காலனி
நாலுசெட்டிகுளம்
மலைச்சாமி நகர்
சுகி நகர்
கீழத்தெரு
மஸ்தான் நகர்
சங்கப்பிரியாபுரம்
அண்ணா நகர்
பாலாஜி நகர்
வேலைத் தோட்டக்காரக் கோட்டை
கீழவாசல்
வெங்கடேஸ்வரபுரம்
கொட்டப்பட்டு
அடைகுளம் அண்ணா நகர்
அபிஷேகபுரம் இன்டஸ்ரியல் சிட்கோ காலனி
கூத்தப்பார்
திருநகர்
கந்தன்பட்டி
சித்தார்த்தி
கீழக்குறிச்சி
சுகுந்தலா
அம்பாசமுத்திரம்
கள்ளிக்குடி
சோமரசம்பேட்டை
இந்தச் செய்தி, பொதுமக்களின் வசதிக்காக வெளியிடப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments