வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல் 2020:10வது இடத்தில் திருச்சி
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் வெளியிட்ட ஈசிஆஃப் லிவிங் இன்டெக்ஸ் Ease of living index(EOLI ) 2020 பட்டியலில் தமிழ்நாட்டின் 5 நகரங்கள் முதலிடத்தில் உள்ளன மில்லியனுக்கும் அதிகமான நகரங்கள் பிரிவில் சென்னை 4வது இடத்திலும் கோயம்புத்தூர் 7வது இடத்திலும் உள்ளனர்.
இப்பிரிவில் கர்நாடகாவில் பெங்களூரு முதலிடம் பிடித்தது .
இவற்றுள் மொத்தம் 49 போட்டியாளர்கள் மில்லியன் மக்கள் தொகை நகரங்கள் பிரிவில் சேலம் 5-வது இடமும் வேலூர் 6-வது இடம் மற்றும் திருச்சி பத்தாவது இடமும் வாழக்கூடிய முதல் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன .
இமாச்சலப் பிரதேசத்திலுள்ள சிம்லா முதலிடம் பிடித்துள்ளது அங்கு மொத்தம் 62 நகரங்கள்.
இந்தியா முழுவதும் 111 நகரங்களில் பல அரசு துறைகள் சம்பந்தப்பட்ட வாழ்க்கைத் தரத்தை EOLI தரப்படுத்துகிறது. அந்தந்த குடிமை அமைப்புகளால் MoHUA க்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தரவரிசையில் பொருளாதார திறன், வாழ்க்கைத் தரம் மற்றும் நிலைத்தன்மை அம்சங்கள் ஆராயப்பட்டன.
நகரங்களை தரவரிசைப்படுத்துவதில் 13 பிரிவுகளின் கீழ் 49 குறிகாட்டிகள் கருதப்பட்டன.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH