நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், 56. அவரது மனைவி பிரமிளா, 51, இருவரும், வகுரம்பட்டியில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். சுப்ரமணியன், திருச்சியில், வட்டார போக்குவரத்து அலுவலராகவும், பிரமிளா, ஆண்டாபுரம் ஊராட்சி துவக்கப்பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றினர்கள்.
நாமக்கல் அடுத்த வகுரம்பட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நாமக்கல் தில்லைபுரத்தை சேர்ந்த திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலரான இவர் பறக்கும் படையில் பணியாற்றியவர் சுப்பிரமணியன் (54) மற்றும் அவரது மனைவி பிரமிளா இருவரும் உடல் துண்டான நிலையில் மீட்கப்பட்டடனர். ரயில்வே காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களது மகள் திருமணத்தில் பெற்றோருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது அவர் திருமணம் வேறு ஒருவரை செய்ய முடிவு எடுத்துள்ளதால் இருவரும் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தகவல் கூறப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments