திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகுந்து எம்பி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய், ராமதாஸ் மற்றும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேன் துரைராஜ், 54வது வார்டு பகுதி செயலாளர் திருப்பதி ஆகியோர் மீது வழக்கு பதிவு.

இதில் பகுதி செயலாளர் திருப்பதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இரண்டாம் நிலை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை.

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn



Comments