திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயநேரி பகுதியில் வாழும் நரிக்குறவ இன மக்கள் வாக்குச்சாவடி முன்பாக ரகளை.

அரசியல் கட்சியினர் ஓட்டுக்காக கொடுத்த பணத்தை உள்ளூர் தலைவர்கள் முறையாக வினியோகிக்க வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பணம் வந்து சேராத கவலையில் வாக்குச்சாவடி முன்பாக ரகளையில் ஈடுபட்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr







Comments