190 கிலோமீட்டர் சமத்துவ நடைபயணம் வருகிற 12ஆம் தேதி நிறைவுபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து மதுரை வரை 190 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் இந்த நடைபயணத்தில் 600 பேர் பங்கேற்பு.
நடைபயணத்தில் கலந்து கொள்பவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கிலும், பழைய திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இரவு தங்குமிடங்களில் ஒளிபரப்புவதற்காக 12 திரைப்படங்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளன.
வைகோ மேற்கொள்ளும் 10-வது நடைபயணமான இந்த சமத்துவ நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments