நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள் (இராப் பத்து) 14 ஆம் நாளில்
அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி; அதில் கலிங்கத்துராய், ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம்; அழகிய மணவாளன் பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் சிரசில் நெற்றி பட்டையாக அணிந்து;
மகர கர்ண பத்ரம் அணிந்து;
திருமார்பில் பங்குனி உத்திர பதக்கம்; அதன் கீழ் சிகப்பு கல் அடுக்கு பதக்கங்கள்; மகரி; நெல்லிக்காய் மாலை; மரகத பச்சை திருப்பாவை கிளி ஹாரம்; தங்க பூண் பவழ மாலை; 8 வட முத்து மாலை சாற்றி,
வைரஅபய ஹஸ்தம்; நெல்லிக்காய் மாலை; தங்க பூண் பவழ மாலை; 8 வட முத்து மாலை;
வெளிர் பச்சை வர்ண பட்டு உடுத்தி;
பின் சேவையாக – கண்ட பேரண்ட பக்ஷி பதக்கம்; புஜ கீர்த்தி; தாயத்து சரங்கள் அணிந்து சேவை சாத்திக்கிறார்;
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments