தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையான கண்காணிப்புக் குழுவின்
பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் இன்று (16.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments