தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாகை மற்றும் திருவாரூரில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு காலை 9:25மணிக்கு வருகை வந்தார் பின்னர் இங்கிருந்து திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக நாகை நோக்கி புறப்பட்டு சென்றார்.
பலத்த பாதுகாப்புடன் தனி விமான மூலம் திருச்சி வந்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு விமான நிலைய வாசலில் தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விஜய் என ஆரவாரத்துடன் அனுப்பி வைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments