புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஸ்டார் 3.0 விழிப்புணர்வு முகாமில் பயனாளி ஒருவருக்கு கையேட்டினை திருச்சி மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் திருமதி சத்யபிரியா வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட பதிவாளர் (தணிக்கை) திருமதி சுசீலா, நிர்வாக சார்பதிவாளர் திரு அறிவழகன் மற்றும் சார்பதிவாளர் திருமதி அபிராமி கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments