திருச்சி, உறையூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் ஸ்கூல் (Senior Secondary) சார்பில், 2026–27 கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு சேர்க்கைக்காக VSAT–26 (Vignesh Scholarship cum Admission Test) நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் தற்போது 10ஆம் வகுப்பு (எந்த பாடத்திட்டமானாலும்) பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
சேர்க்கைத் தேர்வு CBSE 10ஆம் வகுப்பு அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும்.
இந்தத் தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 100% வரை பள்ளி கட்டண உதவித்தொகை வழங்கப்படும்.
10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் VSAT மதிப்பெண்களின் அடிப்படையில் உதவித்தொகை வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் IIT–JEE / NEET தேர்வுகளுக்கான தீவிர பயிற்சியும் வழங்கப்படும்.
விண்ணப்பம் மற்றும் சேர்க்கைத் தேர்வு கட்டணம்: ரூ.300/-
பதிவு செய்யும் இணைப்பு:
https://forms.gle/QhsJPZ3i5zKaSyRo8
பதிவு செய்த பின்னர் கட்டணம் செலுத்துவது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படும்.
தேர்வு தேதி & நேரம்:
25.01.2026 (ஞாயிற்றுக்கிழமை), காலை 10:00 மணி
தேர்வு நடைபெறும் இடம்:
ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் ஸ்கூல் வளாகம், உறையூர், திருச்சி.
மேலும் சேர்க்கை மற்றும் தேர்வு தொடர்பான விவரங்களுக்கு
தொடர்பு எண்கள்: 89730 55577, 99526 57077
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision





Comments