Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் திருச்சி DC PRIDE

Rotary Club of Trichy DC PRIDE கிளப்பின் சபையிலே மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு தன்னலமற்ற சேவையை வழங்கி வருகிறது Rotary Club of Trichy DC PRIDE.

இந்த கிளப்பின் வாகை ஆண்டு – ஆசை மகள் திட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சி துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பழங்கள் கொடுக்கப்பட்டது. மேலும் தலைவர் Rtn முருகேசன்.A, செயலாளர் Rtn விக்னேஷ்வரன்.B, பொருளாளர் Rtn Santhosh.S.E, திட்டத் தலைவர் Rtn டாக்டர் கணேஷ் ஆகியோர் மருத்துவமனைக்கு கட்டில் மற்றும் தலையணைகள் வழங்கினார்.

இது போன்ற பொது சேவையில் நலத்திட்ட உதவிகள் இனிவரும் காலங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *