கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த, ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 70 வயது பெண்மணி இன்று உயிரிழந்தார்.
நீரிழிவு நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது உயிரிழந்துள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உடலை உரிய பாதுகாப்புடன் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள நானா மூனா பள்ளிவாசலில் உள்ள அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்தனர்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           86
86                           
 
 
 
 
 
 
 
 

 02 June, 2020
 02 June, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            






Comments