உயிர்களிடத்தில் அன்புவேண்டும் என்பது மனித குலத்தின் மாண்பு, ஆனால் திருச்சியில் தனது வீட்டிற்கு முன்பு தெருநாய் பல குட்டிகளை ஈன்றுள்ளதால் ஆத்திரமடைந்த பெண் நாய்க்குட்டிகளை சுவற்றில் தூக்கியடித்து கொடூரகொலை செய்துள்ளார்.
இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், விலங்குகள் நல அமைப்பினர் அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர்.
பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள்,
ஆனால் இங்கு ஒரு பெண்ணே பேயாக மாறியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments