திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ விநாயகர் தெருவில் அமைந்துள்ள மாரியம்மன்ன் கோவிலில் சித்திரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பெண்கள் பால் குடம் எடுத்து வந்தனர்.
முன்னதாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரதமிருந்து ஆத்தூர் சாலையில் உள்ள தெப்ப குளத்தில் இருந்து ஊர்வலமாக சுமார் 300 க்கும் மேற்பட்டவர்கள் அம்மனை வழிபட்டு நினைத்து தலையில் பால் குடம் சுமந்த பாலக்கரை, பெரியகடை வீதி வழியாக கோயில் சன்னதியை வந்தடைந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments