மகளிர் தினத்தை முன்னிட்டு மார்னிங் சோலார் நிறுவனம் சார்பில் “சோலாரும் சிக்கனமும்” என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்பட உள்ளது.
இந்த போட்டியில் தமிழ் மொழியில் A4 அளவில் கட்டுரை எழுதி கலந்து கொள்ளலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
போட்டியில் முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆறுதல் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
கட்டுரைகள் சமர்ப்பிக்கும் கடைசி தேதி மார்ச் 10 என்றும், முடிவுகள் மார்ச் 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் 9150501234 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision





Comments