திருச்சி முசிறி சாலையில் நொச்சியம் அருகே நேற்று இரவு சாலையோரம் கவிழ்ந்த சரக்கு லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநர் மட்டும் உதவியாளரை கண்ணாடிகளை உடைத்து அப்பகுதி கிராம இளைஞர்கள் மீட்டனர்.
அவர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் சாலை பயனீட்டாளர் நலக்குழு தெரிவித்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments