திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கடந்த 04 ஆகஸ்ட் 2025 (செவ்வாய்க்கிழமை) அன்று பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவானது. மொத்தமாக 152.6 மில்லிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டு, சராசரியாக 6.36 மில்லிமீட்டர் மழை பதிவானது.

இதில், திருவெறும்பூர் துவக்குடி (IMTI) பகுதியில் 36 மிமீ, மணப்பாறை கோவில்பட்டி பகுதியில் 26.2 மிமீ, மற்றும் பொன்னனியார் அணை பகுதியில் 20 மிமீ மழையுடன் அதிக மழை பதிவாகியுள்ளது.

மற்ற முக்கிய மழையளவுகள்:திருச்சி மேற்கு (TRP TOWN): 13.3 மிமீ,திருச்சி ஜங்ஷன்: 10.8 மிமீ,மருங்காபுரி: 9.2 மிமீ,
தென்பாறநாடு (துறையூர்): 9 மிமீ,
புளிவலம் (முசிறி): 6 மிமீ மழை அளவு பதிவானது

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments