சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியிடம் 10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியிடம் 10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணியிடம் 10 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணி புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஷ் என்பவரிடமிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 200 கிராம் தங்கம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.