24 மணி நேரமும் சாக்கடைக்கு குடிநீர் வழங்கும் திட்டம்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 25 வார்டுகளில் சோதனை அடிப்படையில் 24 மணிநேரமும் குடிநீர் விநியோகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொன்மலைப்பபட்டி மெயின் ரோடு வார்டன் லைன் பேருந்து நிலையம் அருகில் சாக்கடையிற்கு சோதனை அடிப்படையில் குடிநீர் விநியோகம் திட்டம் 2 மாதம் மேலாக நடக்கிறது. சாக்கடையிற்கு போகும் குடிநீரை நிறுத்தி, எப்பொழுது மக்களுக்கு வழங்குவீர்கள் என மக்கள் சக்தி இயக்கம் மற்றும் தண்ணீர் அமைப்பு சார்பாக கேட்டு கொண்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision