திருச்சி கிழக்கு கோட்டம் – திருவெறும்பூர் உபகோட்டம் – 110/33+11 கி.வோ அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் வருகின்ற 29.01.2022 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
 இதில் அம்பிகாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அரியமங்கலம், இராணுவ காலனி, பாலாஜி நகர் ஒரு பகுதி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, SIT 3. அம்பிகாபுரம், பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், மேலகல்கண்டார்க்கோட்டை, கீழகல்கண்டார்க்கோட்டை, ரயில் நகர், நேருஜி நகர், சக்தி நகர், வெங்கடேஸ்வரா நகர், கொட்டப்பட்டு ஒரு பகுதி, கீழக்குறிச்சி,

 ஆலத்தூர், ராஜப்பா நகர், காமராஜ் நகர் மலையப்ப நகர், எம்.ஜி.ஆர் நகர், சங்கிலியாண்டபுரம், அடைக்கல அன்ணை நகர், செந்தண்ணீர்பரம், பொன்மலை ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் பொறிஞர். சு.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/FrMhB48CtP5DIvpG3AUAT0
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

 31 Oct, 2025
31 Oct, 2025                           31
31                           
 
 28 January, 2022
 28 January, 2022

Comments