முன்னாள் பாரதப் பிரதமர் விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்திட்டவர் பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடும் முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் வழக்குரைஞர் பிரிவு மாவட்ட தலைவரும் முன்னாள் கவுன்சிலர் சிந்தாமணி செந்தில்நாதன் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கள்ளத்தெரு குமார் வெள்ளமண்டி பாலசுப்பிரமணியன் மலைக்கோட்டை சொக்கலிங்கம் குமரன் நகர் பாலசுப்பிரமணியன்உப்பு சத்தியாகிரக மாநில தலைவர் பூக்கடை பன்னீர் முன்னாள் கோட்டத் தலைவர் பாலக்கரை ஜெரால்ட் மலைக்கோட்டை சேகர் மலைக்கோட்டை பாலசுப்பிரமணியன் சிறுபான்மை பிரிவு அப்துல் ஆதி முகமது வழக்குரைஞர் பிரிவு முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அல்லூர் பிரபு வழக்குரைஞர் சுகன்யா அள்ளூர் பிரேம் அஸ்வின் குமார் தியாகி சுக்குரு ராஜீவ் காந்திசாத்தனூர் கனகராஜ் பீமநகர் ஆனந்த பத்மநாபன் சண்முகம் சந்து கடை தியாகராஜன் நிர்மல் குமார் கிருஷ்ணமூர்த்தி கோகுல் உறையூர் விஜி செந்தில் முருகன் கோபி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube





Comments