முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி சேவா சங்கம் எதிரே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் காங்கிரஸ் பூத்த தலைவர்கள் கள்ளத்தெரு குமார் காட்டூர் ஆனந்தராஜ் முன்னாள் கோட்ட தலைவர் பாலக்கரை ஜெரால்ட் வெல்லமண்டிபாலசுப்பிரமணியன் சிறுபான்மை பிரிவு அப்துல் குத்தூஸ் மேலப்புதூர் சத்யநாதன் வழக்கறிஞர் பிரிவு சுகன்யா சிக்கல் சண்முகம் முத்து குட்டி கோகுல் பிரேம், பொதுச் செயலாளர்கள் வைரவேல்மலைக்கோட்டைபாலசுப்பிரமணியன் மெய்ய நாதன் உறையூர் மகாராஜா என் எஸ் ராதாகிருஷ்ணன் விக்டர் உறையூர் விஜி தியாகராஜன் முருகன் மலைக்கோட்டை சேகர் சொக்கலிங்கம் சரவணன் ஆர் கே நடராஜன் அய்யநாதன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube





Comments