திருச்சி மேற்கு தொகுதி திமுகவின் கோட்டை இன்று சரிவை நோக்கி செல்ல முக்கிய காரணம் 51-வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வியின் கணவர் கருப்பையாதான் என்பற்கு சான்றாக கீழ்க்கண்ட வீடியோதிருச்சி பீமநகர் ஹீபர் ரோடு பள்ளிவாசல் எதிரில் செல்வ விநாயகர் பள்ளி சந்தில் குடியிருக்கும் யாசின் அவர்களின் வீட்டில் பைப் லைன் பழுதனதால் மாநகராட்சி மூலமாக வேலை பார்த்துள்ளனர், பின்பு வேலை பார்த்த சாலை பகுதியை யாசின் அவர்கள் வேலை பார்த்துள்ளார், அந்த நேரத்தில் அங்கு வந்த 51வது வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி அவர்களின் கணவர் தி மு க நிர்வாகி கருப்பையா, யாசின் அவர்களிடம் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்,அதற்கு யாசின் நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டாம் என்று கேட்டுள்ளார்,

அதற்கு கருப்பையா மாநகராட்சியில் உள்ள அதிகாரிகளுக்கு தரவேண்டும் என்று சொல்லியுள்ளார், அப்போது சுற்றி இருந்த நபர்கள் ஒன்றுக்கூடி உன்னை போன்ற நபர்களால் தான் அமைச்சருக்கும், கட்சிக்கும் கேட்ட பெயர் ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர், கருப்பையா எதை பற்றியும் கவலைப்பிடாமல் பணம் பரிப்பதிலேயே குறியாக இருப்பார் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
https://www.facebook.com/share/15fQCjhASKm/
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
Threads
https://www.threads.net/@trichy_vision
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav



Comments