திருச்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி Trichypremierleague நடைபெற உள்ளது.
இப்போட்டியை திருச்சி காவிரி மருத்துவமனை குழுவினர் வழங்கவுள்ளனர்.

போட்டியானது ஜூலை மாதம் 1,2,3 ஆகிய தேதிகளில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுடைய குழுவின் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒட்டுமொத்தமாக 1,50,000 ஆயிரம் ரூபாய் பரிசுகள் வழங்கப்பட உள்ளது

முன்பதிவு மற்றும் பல விவரங்களை அறிந்துகொள்ள 9840240789,8144938757 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments