திருச்சி திமுக வின் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் குறிப்பிட்ட சமூகத்தையும் அந்த சமூகத்தை சார்ந்த பெண்களையும் இழிவாக பேசியும் காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளில் திட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக அந்த சமூகத்தினர் கண்டனக் குரலை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement
ஆடியோ விவகாரம் தொடர்பாக தான் எதுவும் தவறாக பேசவில்லை இவை சித்தரித்து வெளியிடப்பட்டது என காடுவெட்டி தியாகராஜன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertisement



Comments