இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வரும் ஆணையர்கள் துணை ஆணையர்கள் பதவி உயர்வு பெற்று பல்வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை துணை ஆணையராக இருந்த சிவராம் குமார் இணை ஆணையராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பொறுப்யேற்க உள்ளார்.
ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, பழனி பால தண்டாயுதபாணி திருக்கோயில் இணை ஆணையராக பணியிட மாற்றம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments