தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போம் என முதலமைச்சர் சட்டப்பேரவை கூட்ட தொடரில் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும், இதில் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் வெளியீடப்பட்டது.
சென்னை மண்டலம் – 138, கோவை மண்டலம் – 78, மதுரை மண்டலம் – 125, சேலம் மண்டலம் – 59, திருச்சி மண்டலம் – 100 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக திருச்சி மண்டலத்தில் நாளை (22.06.2023) முதல் நிரந்தரமாக மூடப்படும் டாஸ்மாக் கடை எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments