திருச்சி புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் சுந்தரம் மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு மருத்துவமனையில் சிறப்பு பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமானது நாளை (23.07.2023) முதல் ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும்.

முகாமில் நாள் ஒன்றிற்கும் 20 நபர்கள் என பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுவர் தொடர்ந்து 160 நபர்களுக்கு முகாமில் பரிசோதிக்க உள்ளனர்.

முகாம் பரிசோதனையில் இருதய பிரச்சினை கண்டறியப்படும் பட்சத்தில் 25 நோயாளிகளுக்கு இலவசமாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய உள்ளனர். பரிசோதனை குறித்த விவரங்களுக்கு கீழ் உள்ள படத்தை காணவும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn






Comments