திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஒருங்கிணைந்த அலுவலக வளாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.

Advertisement
இந்த புதிய கட்டிடத்திற்கான ஒப்பந்த காலம் 18 மாதங்களில், 7.85 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்ளது. மேலும், 10.06.2022 இக்கட்டிட பணி நிறைவடையும்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு, ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.

Advertisement
 
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           52
52                           
 
 
 
 
 
 
 
 

 12 December, 2020
 12 December, 2020





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments