Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், உண்டியல் திறப்பு நாள்.25.05.2026. உண்டியல் திறப்பில் கலந்து கொண்டவர்கள் விவரம்: சு.ஞானசேகரன், தக்கார்/இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை,

திருச்சி,எம்.சூரியநாராயணன், இணை ஆணையர்/செயல் அலுவலர்,என்.யக்ஞநாராயணன், துணை ஆணையர்/நகை சரிபார்ப்பு அலுவலர், திருச்சி,கி.உமா, உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், உறையூர், திருச்சி,வி.சுமதி, உதவி ஆணையர்/நேர்முக உதவியாளர் (நிர்வாகம்),திருக்கோயில் கண்காணிப்பாளர்கள்/செயல் அலுவலர்கள், இத்திருக்கோயில், நா.சீனிவாசன், ஆய்வாளர், இந்து சமய அறநிலையத்துறை, மண்ணச்சநல்லூர், திருக்கோயில் பணியாளர்கள், இத்திருக்கோயில்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள். இந்திரா செவிலியர் கல்லூரி மாணவிகள், கொணலை.


உண்டியல் காணிக்கை விவரம் (நிரந்தர உண்டியல்களில் கிடைக்கப்பெற்ற காணிக்கை விபரங்கள்): , ரொக்கம் – முதன்மை திருக்கோயில் 1,24,41,837/-,, அருள்மிகு ஆதிமாரியம்மன் திருக்கோயில் 4,95,588/-, அருள்மிகு உஜ்ஜயினி ஓம்காளியம்மன் திருக்கோயில் 14,302/- ,அருள்மிகு போஜீஸ்வரர் திருக்கோயில் 3,993/- ,பொன் இனம் 01-808, வெள்ளி இனம் 03-459, அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 99 எண்கள்,அயல்நாட்டு நாணயங்கள் 886 எண்கள்.
இதற்கு முன் இறுதியாக உண்டியல் திறக்கப்பட்ட நாள்.12.05.2026.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண
Facebook
https://www.facebook.com/share/15fQCjhASKm/
Instagram
https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==
Telegram
https://t.me/trichyvision
Threads
https://www.threads.net/@trichy_vision
Twitter
https://x.com/VisionTrichy
Youtube
https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *