விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதை தடுத்து ரத்து செய்ய வேண்டும், காவிரியில் கர்நாடக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். முன்னதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கையை எடுத்துரைத்து வெளிநடப்பு செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments