கே சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் சாத்தனூர் மின் பாதைகளில்( 29. 4.2025) செவ்வாய்க்கிழமை அன்று அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியது இருப்பதால் மின் நிறுத்தம்அறிவிக்கப்படுகிறது.

தங்கையா நகர், உடையான் பட்டி ரோடு,சின்னசாமி உடையார் கார்டன்,ஏ ஆர் எஸ் நகர்,தங்கைய நகர்,கே சாத்தனூர்,செட்டியபட்டி,பாரிநகர், டோபி காலனி, ஓலையூர் ஈபி காலனி கருண்யா நகர்,SBIO SCHOOL,ராயல் பார்ம்ஸ், ராஜா நகர்,

முத்து நகர், அய்மான்கல்லூரி, கலிங்க நகர், படுகை, அன்பிலார் நகர்,வடுகம்பட்டி கவிபாரதி நகர்,எம்ஜிஆர் நகர் இச்சிக்காமாளப்பட்டி ஆகிய பகுதிகளில்
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று பொறிஞர் எம் கணேசன் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments