Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு நிவாரணம்

பெருமழையால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு மறுவாழ்வு தர உதவிட கரம் கொடுங்கள்.

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட பகுதியில் பெரு மழையால் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை உணவு ,உடை இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவிடவும் அவர்களை மீட்டு உதவிக்கரம் நீட்ட அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு குழந்தைகள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்குதேவையான உணவுப் பொருட்கள் குறித்த பட்டியல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான உதவி பொருட்களை வருகிற ஒன்பதாம் தேதி 09.08.2026 மாலை 5.00 மணிக்குள் குறிப்பிட்ட சேகரிப்பு இடங்களில் பொருட்களை கொண்டு வந்து கொடுக்க உதவி கரம் நீட்ட மீண்டும் அன்போடு அழைக்கிறோம்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO?mode=gi_t

திருச்சி விஷன் செய்திகளை மற்ற சமூக வலைதளங்களில் காண

Facebook

https://www.facebook.com/share/15fQCjhASKm/

Instagram

https://www.instagram.com/trichy_vision?igsh=MXM2dHdrc2M1Z3Ryag==

Telegram

https://t.me/trichyvision

Threads

https://www.threads.net/@trichy_vision

Twitter

https://x.com/VisionTrichy

Youtube

https://youtube.com/@trichyvision3651?si=1RqWZPI32hJjwwav

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *