வழக்குரைஞர்
M. गळा B.Com., B.L.,
மாநில பொது செயலாளர்
தேதி: 16-07-25
பெருந்தலைவர் மனித கடவுள் காமராஜர் அவர்களைப் பற்றி தவறான செய்தியை பரப்பிய மாநிலங்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைச் செயலாளருமான திரு திருச்சி சிவா உடனடியாக பெருந்தலைவர் காமராஜரை பற்றி அவதூறான கருத்தை பரப்பியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஏனென்றால் காமராஜர் ஆட்சி என்றால் பொற்கால ஆட்சி அவர் காலத்திற்கு பின்பு அது போன்ற ஒரு ஆட்சியை தமிழக மக்கள் கண்டதில்லை காரணம் மக்களுக்காக வாழ்ந்த மனிதர் தன் மக்கள் ரேஷன் அரிசி சாப்பிட்டதால் அதையே தானும் உண்ட மனிதர் மக்களுக்காகவே வாழ்ந்தவர் அவரைப் பற்றி தவறாக கலைஞர் சொன்னார் என்று இறந்து போனவர்களையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் திருச்சி சிவா தனது பேச்சில் காமராஜருக்காக ஏசி அறையை தமிழக பயணியர் விடுதியில் ஏசி பொருத்தப்பட்டதாக தவறான தகவலை உண்மைக்கு புறமான செய்தியை முன்னாள் முதல்வர் கலைஞர் இவரிடம் சொல்லியதாக சொல்லியிருக்கிறார் எனவே உடனடியாக தனது செயலுக்கு நாளை(17-07-25) காலை 8-00 மணிக்குள் காங்கிரஸ் தொண்டர்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் நாளை (17-07-25)காலை 10-00 மணிக்கு திருச்சி சிவா வீடு முற்றுகையிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் அவரது இந்த செயலுக்கு காமராஜர் தொண்டர்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
வழக்குரைஞர்
எம் சரவணன்
M. Sa
மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
Comments