திருச்சி மாவட்டம் இலால்குடி அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 02.08.2025 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது
இலால்குடி, AK நகர், பரமசிவபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சன்னபுரம், உமர்நகர், பாரதி நகர். VOC நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், கூகூர், இடையாற்றுமங்கலம், பச்சாம்பேட்டை. மும்முடிச் சோழமங்கலம், பெரியவர்சீலி, மயிலரங்கம்.
மேலவாளை, கிருஷ்ணாபுரம் பொக்கட்டக்குடி சேஷசமுத்திரம், பம்பரம்சுற்றி,பச்சாம்பேட்டை,திருமணமேடு தெற்கு,மும்முடிசோழமங்கலம் மற்றும் நன்னிமங்கலம் ஆகிய ஊர்களுக்கு மின் விநியோகம் இருக்காது செயற்பொறியாளர் அன்புச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார்
https://t.me/trichyvision
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
02.08.2025- (நாளை)மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

Comments